தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள்.. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..! இந்தியா தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள் என்று மத்திய கல்வி அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.