மனைவியை மகிழ்விக்க ஆசை.. ஏடிஎம்-ஐ உடைத்த கணவன்.. போதை ஆசாமியை பொளந்த போலீஸ்..! குற்றம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வடமதுரை ரோட்டில் உள்ள ஏடிஎம் மெசினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.