மீண்டும், மீண்டும் பதவி உயர்வா..? இடைக்கால தடைவிதித்த நீதிமன்றம்..! தமிழ்நாடு பதவி உயர்வு மூலம் டிஎஸ்பி-களை ஏடிஎஸ்பிகளாக நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.