பிரதமர் மோடி 3 திட்டங்களுடன் ஏப்ரல் 6-ல் தமிழகம் வருகை.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சில் முக்கிய முடிவு..! இந்தியா பிரதமர் மோடி இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு 3 முக்கியத் திட்டங்களுடன் தமிழகத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி வருகிறார்.