#FairDelimitation மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும்.. ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தல்..! தமிழ்நாடு மத்திய அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.