தந்தையின் இதயத்தை உடைத்த அஸ்வின்... மனம் உடைந்த கடைசி நிமிடம்..! விளையாட்டு அஸ்வினின் இந்த முடிவு அவனது தந்தையையே ஆச்சரியப்படுத்தியது. அஸ்வின் ஓய்வு பெறுவது அவரது தந்தைக்கு தெரியவில்லை.