அவ உத்தமி இல்ல.. நீ புஷ்பா புருஷன்டா.. தவறாக பேசிய முன்னாள் காதலன்.. ஆத்திரத்தில் வெட்டி சரித்த கணவன்..! குற்றம் சிதம்பரம் அருகே மனைவி குறித்து தவறாக பேசிய மனைவியின் முன்னாள் காதலனை, கண்வர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.