உஷாருய்யா.. உஷாரு.. போதையில் தகராறு செய்த கணவன்.. கட்டையால் அடித்தே கொன்ற மனைவி..! குற்றம் கரூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவி கட்டையால் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.