கணவனை தீர்த்துக்கட்ட ரூ.20 லட்சம்.. கூலிப்படையிடம் பேரம்.. செட்டில்மெண்ட் செய்யாததால் சிக்கிய பரிதாபம்..! குற்றம் தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.