மதுபோதையில் அராஜகம்.. போலீஸ் எஸ்.ஐ. மண்டை உடைப்பு.. கணவன் - மனைவி கைது..! குற்றம் சென்னையில் மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் கணவன் - மனைவியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.