‘பெரிய நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது இயல்புதான்’.. கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! இந்தியா பெரிய பெரிய நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது இயல்புதான் என்று கர்நாடக அமைச்சர் ஜி பரமேஸ்வரா பேசியது சர்ச்சையாகியுள்ளது.