டாக்டர் வேடத்தில் கொள்ளை.. கறவை மாடு திருடியவர்களுக்கு அடி, உதை..! குற்றம் சங்கராபுரம் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் போல் நாடகமாடி பல்வேறு கிராமங்களில் கறவை பசு மாடுகளை திருடிய கும்பலை விவசாயிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர...