1836 ஆம் ஆண்டு காலத்து சுங்கம்.. மதுரையில் கிடைத்த முதல் கல்வெட்டு..! தமிழ்நாடு 1836 ஆம் ஆண்டைச் சேர்ந்த சுங்கம் குறித்த முதல் கல்வெட்டு மதுரையில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.