கள்ள ஓட்டு போட முயன்ற நாதகவினர்... கையும் களவுமாக பிடித்த திமுகவினர்... ஈரோடு கிழக்கில் பரபரப்பு..! அரசியல் நாம் தமிழர் கட்சியினர் வெளியூரில் இருந்து நபர்களை அழைத்து வந்து கள்ள போட முயன்றதாக புகார் எழுந்துள்ளது.