தொட்டியில் விழுந்து சாகவில்லை.. எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? ..குழந்தை மரணத்தால் கதறும் பெற்றோர் ! குற்றம் விழுப்புரத்தில் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் கொந்தளித்துள்ளனர்