கடப்பாறையால் உடைக்கப்பட்ட கதவு... இரவு முழுவதும் தொடர்ந்த ED ரெய்டு... அதிர்ச்சியில் வேலூர் திமுக! தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் சுமார் 12 மணி நேரமாக நீடித்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்துள்ளது.