உ.பி.யில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்..? யோகியிடம் ஆதாரம் கேட்கும் கார்த்தி சிதம்பரம்..! இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ் ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.