தரம் குறையுமா? தடைபடுமா? - சர்ச்சையில் காலை உணவுத்திட்டம் - சென்னையில் வெடித்த சிக்கல்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான இத்திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.