நள்ளிரவில் அதிர்ச்சி... காவல்நிலையத்திற்குள் புகுந்து கைவரிசை... ராணிப்பேட்டையில் பரபரப்பு...! குற்றம் நள்ளிரவு நேரத்தில் சிப்காட் காவல் நிலையத்திற்குள் முகமூடியுடன் நுழைந்த இரு நபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.