ஆந்திராவில் கியா தொழிற்சாலையில் 900 இன்ஜின்கள் திருட்டு.. 5 ஆண்டுகளாக திட்டமிட்டு கொள்ளை..! இந்தியா ஆந்திராவில் உள்ள கியா கார் தொழிற்சாலையில் 900 கார் என்ஜின்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.