தமிழிசைக்கு நேரில் ஆறுதல்; திடீரென அமித் ஷா பிளானில் ஏற்பட்ட மாற்றம் - யார் அந்த 7 பேர்? அரசியல் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை மறைவிற்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.