கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி..! கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து 2வது முறையாகக் குறைத்தது ரிசர்வ் வங்கி..! இந்தியா குறுகியகாலக் கடனுக்கான வட்டிவீதத்தை தொடர்ந்து 2வது முறையாக 25 புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.