2 குழந்தைகளை துடிக்கத் துடிக்க கழுத்தறுத்து கொன்ற தாய்; மாடியில் இருந்து குதித்து தற்கொலை! இந்தியா இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு மாடியில் இருந்து குதித்து தாயார் தற்கொலை ஐதராபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.