22 மேல் ஆசைப்பட்ட 58? அம்மா, அப்பா கண் எதிரே.. இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்..! குற்றம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பெற்றோர் கண் முன்னே 6 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.