என்னா மனுஷன் சார்... கார் ரேஸுக்கு முன்பு அஜித் செய்த செயல்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்...! சினிமா ஸ்பெயினில் கார் பந்தயத்திற்கு முன்னதாக ரசிகர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று, அவரது குழந்தையின் பிறந்தநாள் கேக்கை அஜித் வெட்டியுள்ளார்.