இரவில் கேட்ட அதிபயங்கர சத்தம்.. அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. நாட்டு வெடி தயாரித்தவரின் கதி..? குற்றம் வாணியம்பாடி அருகே நாட்டு வெடி வெடித்து சிதறியதில் வாலிபரின் விரல்கள் துண்டான நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 59 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் செ...