காங்கிரஸ் கூட்டத்தில் கைகலப்பு; நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீசி தாக்குதல் - வைரல் வீடியோ! தமிழ்நாடு அவிநாசியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.