ஜாமீன் கிடைச்சும் வெளிவர லேட்டானா அது மனித உரிமை மீறல்.. கொந்தளித்த சென்னை உயர்நீதிமன்றம்..! தமிழ்நாடு ஜாமீன் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளி வருவதில் தாமதம் ஏற்பட்டால் அது மனித உரிமை மீறல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.