கோகுலம் நிதி நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்.. அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியது..! தமிழ்நாடு கோகுலம் நிதி நிறுவன அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.