3 நாட்களுக்கு வெய்யிலுக்கு டாடா, bye bye.. கனமழை பெய்வதற்கான மஞ்சள் அலெர்ட்..! தமிழ்நாடு தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.