அடுத்தடுத்து பக்தர்கள் உயிரிழப்பு... சேகர் பாபுவுக்கு வானதி சீனிவாசன் போட்ட கிடுக்குப்பிடி...! தமிழ்நாடு கோவில்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அறநிலையத்துறை அமைச...