அமித் ஷா போட்ட பதிவுல இதை கவனிச்சீங்களா?.... துள்ளாட்டம் போடும் அண்ணாமலை ஆதரவாளர்கள்...! அரசியல் கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.