ஒரே நாளில் இவ்வளவா?... மீண்டும் ஃபார்முக்கு வந்த கோயமுத்தூர்... துள்ளி குதிக்கும் கோவை வாசிகள்...! தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் திர்த்த கனமழையால் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 72.16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.