மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது.. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கும் பரிதாபம்..! உலகம் மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.