ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எட்டித்தொட முடியாத உயரத்தில் திமுக; ஏக்கப் பெருமூச்சில் நாதக! தமிழ்நாடு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் முன்னிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.