சமக்ர சிக்ஸா திட்டத்தில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை.. மத்திய அரசு ஒப்புதல்..! இந்தியா சமக்ர சிக்ஸா திட்டத்தில் தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என்று மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.