நீலிக்கண்ணீர் வடிக்காதீங்க... ரூ.100 மானியம் எங்க? - திமுகவை பொளந்தெடுத்த அண்ணாமலை! அரசியல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.