சம்மனை கிழிக்கச் சொன்னது யார்?... சீமானின் வழக்கறிஞர் பரபர விளக்கம்.! அரசியல் சீமான் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை கிழிக்கச் சொன்னது யார்? சீமான் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறினார்களா? என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.