வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..! இந்தியா வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்ல உள்ளார்.