“ஆளவிடுங்கடா சாமி” - மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கதறிய கே.பாலகிருஷ்ணன்! அரசியல் கட்சி பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டில் ஓபனாக தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.