நாங்குநேரி சின்னத்துரை தாக்கப்பட்ட விவகாரம்.. இருவரை கைது செய்த போலீஸ்..! குற்றம் நாங்குநேரி சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.