‘தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல’.. சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்..! இந்தியா தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.