போடுறா வெடிய...! தமிழக அரசு வெளியிட்ட தடாலடி அறிவிப்பு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் அஜித் ஃபேன்ஸ்! சினிமா அஜித்குமார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.