சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி எப்போது..? நீதிமன்றம் போட்ட உத்தரவு..! தமிழ்நாடு 723 சிறப்பு ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.