வாட்ஸ் ஆப்-யில் பறந்த புகார்; வடை கடைகளில் அதிரடி ரெய்டு விட்ட அதிகாரிகள்...! தமிழ்நாடு சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ச் ஆப் மூலம் வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.