#BREAKING போலீஸ் போட்ட திடீர் உத்தரவு... சீமான் கார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தம்... காரணம் என்ன? அரசியல் நடிகை பாலியல் வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சீமான் ஆஜராகவிருந்த நிலையில், போலீசார் 15 நிமிடம் கழித்து ஆஜராக வரும் படி தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.