“சீர்காழி தொகுதி மாப்பிள்ளை” - திமுக எம்.எல்.ஏ. பேச்சைக் கேட்டு ஷாக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின்...! தமிழ்நாடு தமிழக சட்டசபையில் இன்று சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தனது தொகுதி முன்னேற்றத்திற்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அப்போது அவர் பேசிய விதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி...