காட்டுக்குள் ஒளிந்து தண்ணி காட்டிய ரவுடி.. சுட்டுப்பிடித்த போலீஸ்.. சினிமாவை மிஞ்சும் சேஸிங்..! குற்றம் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற செங்கல்பட்டு ரவுடி அசோக்குமாரை ஆப்பூர் வனப்பகுதிக்குள் வைத்து போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.