விண்வெளியில் தாவரங்களை வளர்ப்பதில் இஸ்ரோ சாதனை: 4 நாட்களில் துளிர்த்த காராமணி விதைகள் இந்தியா விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பு சோதனை முயற்சியில் சாதனை படைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) .