நள்ளிரவில் பரபரப்பு..! பல இடங்களில் செயின் பறிப்பு.. தப்ப முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்..! குற்றம் சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடத்திய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். நகையை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையனை என்கவுண...